Advertisements

Tag: Tamil Lyrics

 • Kannodu Kanpathllam… Lyrics

  கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமபதக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2) கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லைகண்களுக்குச் சொந்தமில்லைகண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீஎன்னைவிட்டு பிரிவதில்லை தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2) சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவிஉண்டல்லோ தமிழில் உண்டல்லோபிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லைஇரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோதினக்கு தினக்கு…

 • Poovukkul Olinthirikkum… Lyrics

  பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் (ஆண்)பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலேஉண்டான காதல் அதிசயம் …ஓhoபதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்படர்கின்ற காதல் அதிசயம்…ஓho (பெண்)..பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் (ஆண்)அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம். ( தாரார…..ஓஹோ x…

 • Poopookkum Asai… Lyrics

  பூப்பூக்கும் ஓசை பூப்பூக்கும் ஓசைஅதைக் கேட்கத்தான் ஆசைபுல் விரியும் ஓசைஅதைக் கேட்கத்தான் ஆசைபட்சிகளின் கூக்கூக்கூபூச்சிகளின் ரிங் ரிங் ரிங்சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணேகாலோடு சலங்கை பூட்டிகரையெல்லாம் வீணை மீட்டிநதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணேபூமி ஒரு வீணைஇதைக் காற்றின் கைகள் மீட்டுதேகேட்கும் ஒலியெல்லாம்அட சரிகமபதநிசரி…. (பூப்பூக்கும் ஓசை) கண்தூங்கும் நேரத்தில்மௌளனத்தின் ஜாமத்தில்கடிகாரச் சத்தம் சங்கீதம்கண்காணா தூரத்தில்சுதிசேரும் தாளத்தில்ரயில் போகும் ஓசை சங்கீதம்பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை… (இசை)பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசைசந்தோஷ சங்கீதம்தாலாட்டும் அன்னைக்கெல்லாம்தங்கள் பிள்ளை மார்பை முட்டிபாலுண்ணும் சத்தம்…

 • Vennilave Vennilave… Lyrics

  வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிலவே … விண்ணை தாண்டி வருவாயா?.. விளையாட.. ஜோடி தேவை..ஏய்…. வெண்ணிலவே வெண்ணிலவே … விண்ணை தாண்டி வருவாயா?.. விளையாட.. ஜோடி தேவை..ஏய்…. வெண்ணிலவே வெண்ணிலவே … விண்ணை தாண்டி வருவாயா?.. விளையாட.. ஜோடி தேவை..இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும்முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் … இது இருள் அல்ல , அது ஒளி அல்ல இது ரெண்டொடும் சேராத பொன்நேரம்…இது இருள் அல்ல , அது ஒளி அல்ல இது…

 • Uyire Uyire Vantu Ennodu… Lyrics

  உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடுநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடுகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடுஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்துஉயிா்தாங்கி நானிருப்பேன்மலா்கொண்ட பெண்மை வாராமல்போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும்துயாில்லை கண்ணே அதற்காகவாபாடினேன்…

 • Kannalane Enatu Kannai… Lyrics

  கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லைஎன் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லைஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோஉன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோவாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ(கண்ணாளனே )உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் – நெஞ்சம்தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் – கொஞ்சம்பிறை முகம் பார்த்தது கொஞ்சம்ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ்…

 • Hay Malini… Lyrics

  ஹாய் மாலினி ஹாய் மாலினிஐ எம் கிருஷ்ணன் நான்இத சொல்லியே ஆகனும்நீ அவ்வளவு அழகு இங்கஎவனும் இவ்வளோ அழகாஒரு இவ்ளோ அழக பார்த்திருக்கமாட்டாங்க அண்ட் ஐ எம் இன்லவ் வித் யூ முன்தினம்பார்த்தேனே பார்த்ததும்தோற்றேனே சல்லடைக்கண்ணாக நெஞ்சமும்புண்ணானதே இத்தனை நாளாகஉன்னை நான் பாராமல்எங்குதான் போனேனோநாட்களும் வீணானதே வானத்தில் நீவெண்ணிலா ஏக்கத்தில்நான் தேய்வதாஇப்பொழுதே என்னோடுவந்தால் என்ன ஊர்ப்பார்க்கஒன்றாக சென்றால் என்ன (2) முன்தினம்பார்த்தேனே பார்த்ததும்தோற்றேனே சல்லடைக்கண்ணாக நெஞ்சமும்புண்ணானதே இத்தனை நாளாகஉன்னை நான் பாராமல்எங்குதான் போனேனோநாட்களும் வீணானதே காதலே சுவாசமே…

 • Malarkale Malarkale… Lyrics

  மலர்களே மலர்களே இது என்ன கனவா மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..மார்பில் ஒளிந்து கொள்ள வா வா..மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா ..என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையாமலர்…

 • Kalyana Thaen Nila… Lyrics

  கல்யாண தேன் கல்யாண தேன்நிலா காய்ச்சாத பால்நிலா நீதானே வான்நிலா என்னோடு வாநிலா தேயாத வெண்ணிலாஉன் காதல் கண்ணிலாஆகாயம் மண்ணிலா கல்யாண தேன்நிலா காய்ச்சாத பால்நிலா தென்பாண்டி கூடலாதேவார பாடலாதீராத ஊடலாதேன் சிந்தும் கூடலா என் அன்புகாதலா எந்நாளும்கூடலா பேரின்பம்மெய்யிலா நீ தீண்டும்கையிலா பார்ப்போமேஆவலா வா வாநிலா. கல்யாணதேன் நிலா காய்ச்சாதபால் நிலா நீதானேவான் நிலா என்னோடுவா நிலா உன் தேகம்தேக்கிலா தேன்உந்தன் வாக்கிலாஉன் பார்வை தூண்டிலாநான் கைதி கூண்டிலா சங்கீதம் பாட்டிலாநீ பேசும் பேச்சிலாஎன் ஜீவன்…

 • Aasai Aasai… Lyrics

  ஆசை ஆசை ஆசை ஆசைஇப்பொழுது பேராசைஇப்பொழுது ஆசை தீரும்காலம் எப்பொழுது கண்ணால் உன்னால்இப்பொழுது காயங்கள்இப்பொழுது காயம் தீரும்காலம் எப்பொழுது மலையாய் எழுந்தேன்நான் இப்பொழுது மணலாய்விரிந்தேன் நான் இப்பொழுதுசுவடை பதித்தாய் நீ இப்பொழுது ஆசை ஆசைஇப்பொழுது பேராசைஇப்பொழுது ஆசை தீரும்காலம் எப்பொழுது தலை முதல்கால் வரை இப்பொழுதுநீ தவறுகள் செய்வதுஎப்பொழுது ம்ம்.. இடைவெளிகுறைந்தது இப்பொழுதுஉன் இதழ்களை துவைப்பதுஎப்பொழுது அருகம்புல் ஆகிறேன்இப்பொழுது அதை ஆடு தான்மேய்வது எப்பொழுது திருவிழா ஆகிறேன்இப்பொழுது நீ எனக்குள்தொலைவது எப்பொழுது ஆசை ஆசைஆசை ஆசை ஆசைஆசை…

 • Un Per Solla Aasaithan… Lyrics

  உன் பேர் சொல்ல ஆசைதான் உன் பேர் சொல்ல ஆசைதான்உள்ளம் உருக ஆசைதான்உயிரில் கரைய ஆசைதான்ஆசைதான் உன்மேல் ஆசைதான் நீயும் என்னைப் பிரிந்தால்எந்தன் பிறவி முடியுமேமீண்டும் வந்து சேர்ந்தால்மறு பிறவி தொடருமே நீயும் கோவில் ஆனால்சிலையின் வடிவில் வருகிறேன்நீயும் தீபம் ஆனால்ஒளியும் நானே ஆகிறேன் வானின்றி வெண்ணிலா இங்கில்லைநாம் இன்றி காதல் இல்லையே காலம் கரைந்த பின்னும்கூந்தல் நரைத்த பின்னும்அன்பில் மாற்றம் இல்லையே உன் பேர் சொல்ல ஆசைதான்உள்ளம் உருக ஆசைதான்உயிரில் கரைய ஆசைதான்ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

 • Malare Mounama… Lyrics

  மலரே மௌனமா… மலரேமௌனமா மௌனமேவேதமாமலர்கள்பேசுமா பேசினால்ஓயுமா அன்பே மலரேமௌனமா மௌனமேவேதமா .. பாதி ஜீவன்கொண்டு தேகம்வாழ்ந்து வந்ததோஹான்மீதி ஜீவன்உன்னைப் பார்த்தபோது வந்ததோ ஏதோ சுகம்உள்ளூறுதேஏனோ மனம்தள்ளாடுதே ஏதோ சுகம்உள்ளூறுதேஏனோ மனம்தள்ளாடுதே விரல்கள்தொடவாவிருந்தைபெறவாமார்போடுகண்கள் மூடவா மலரே மௌனமா மலர்கள் பேசுமா கனவு கண்டுஎந்தன் கண்கள் மூடிக்கிடந்தேன்காற்றைப் போலவந்து கண்கள் மெல்லத்திறந்தேன் காற்றேஎன்னைக் கில்லாதிருபூவே என்னைத்தள்ளாதிரு காற்றேஎன்னைக் கில்லாதிருபூவே என்னைத்தள்ளாதிரு உறவே உறவேஉயிரின் உயிரேபுது வாழ்க்கைதந்த வள்ளலே மலரேமௌனமாஆமௌனமே வேதமாமலர்கள்பேசுமா பேசினால்ஓயுமா அன்பே மலரேஹ்ம்ம்மௌனமாஹ்ம்ம்மௌனமேஹ்ம்ம்வேதமாஆஆ

 • Sundari Kannal… Lyrics

  சுந்தரி கண்ணா… ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்சேர்ந்ததே நம் ஜீவனே ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக * ஆண்குழு : ஓ…ஓ…ஓ…ஓ… ஓ…ஓ…ஓ…ஓ… {பெண்குழு…